
டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்
வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் உணவு, தண்ணீர் மற்றும் கூடாரங்கள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
3 Sept 2025 8:20 PM IST
யமுனை நதியில் 1,300 டன் கழிவுகள் அகற்றம்; படகில் சென்று டெல்லி மந்திரி ஆய்வு
கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
6 March 2025 8:35 AM IST
யமுனையை சுத்தப்படுத்த முடியாதபோது... அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார் - ராஜ்நாத் சிங்
கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன் என கூறினார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
30 Jan 2025 8:49 PM IST
யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி - பத்திரமாக மீட்ட டெல்லி காவல்துறை
யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமியை டெல்லி போலீசார் பத்திரமாக மீட்டனர்.
5 Jan 2025 5:54 PM IST
யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி
டெல்லியை தாக்க அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
23 Oct 2024 5:56 PM IST
மீண்டும் அபாய கட்டத்தை தாண்டிய யமுனை நதி நீர்மட்டம்
யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டி உள்ளது.
16 Aug 2023 10:10 AM IST
டெல்லியில் கனமழை; யமுனாவில் வரலாறு காணாத வெள்ளம்...! பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
யமுனை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
13 July 2023 1:27 PM IST
டெல்லி: கொட்டித் தீர்த்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
10 July 2023 10:45 PM IST
ரசாயன கழிவுகளால் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் யமுனா நதி
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் யமுனா நதியில் கலப்பதால், நதிநீர் மாசடைந்து வருகிறது.
2 Jun 2022 3:25 PM IST




