
டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்
வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் உணவு, தண்ணீர் மற்றும் கூடாரங்கள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
3 Sept 2025 8:20 PM IST
யமுனை நதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
31 Jan 2025 5:36 PM IST
யமுனை நீர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் பதிலை சமர்ப்பித்தார் கெஜ்ரிவால்
யமுனை நீர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று தனது விளக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பித்தார்.
31 Jan 2025 3:44 PM IST
யமுனை நதி நீரை குடிப்பதுபோல் அரியானா முதல்-மந்திரி நாடகம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
யமுனை நதி நீரை குடிப்பதுபோல் அரியானா முதல்-மந்திரி நாடகம் ஆடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
30 Jan 2025 5:36 PM IST
யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன்
யமுனை நதி விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2025 10:47 AM IST
டெல்லிக்கு வழங்கும் தண்ணிரில் அமோனியா அதிகரிப்பு.. அரியானாவிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
யமுனை நதி நீர் மாசுபாடு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினர்.
27 Jan 2025 6:12 PM IST
யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை; ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கும் பெண்கள்
நச்சு நுரையை ஷாம்பூ போல் பெண்கள் தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
8 Nov 2024 12:48 PM IST
உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் அடியில் கியாஸ் குழாய் வெடித்து விபத்து
உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் அடியில் கியாஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
27 July 2023 1:52 AM IST
டெல்லி யமுனை ஆற்றில் மீண்டும் அபாய எல்லையைக் கடந்த நீர்மட்டம்
டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது.
24 July 2023 2:50 PM IST
டெல்லியில் லேசான மழை பெய்தாலும், யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வற்றாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
17 July 2023 12:58 AM IST
டெல்லியை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு; தொடர்ந்து மிரட்டும் கனமழை
யமுனை ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு.
15 July 2023 2:04 PM IST
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - டெல்லியில் 144 தடை உத்தரவு
வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
12 July 2023 3:28 PM IST




