இது எங்க புது வண்டி: ஓரம்போ...! இது அமெரிக்க கதை..!

இது எங்க புது வண்டி: ஓரம்போ...! இது அமெரிக்க கதை..!

கிறிஸ் மற்றும் சாரா இருவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற யூ-டியூபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சத்து 25 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தாங்கள் வாங்கிய ஆட்டோவை யூ-டியூப்பில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்
1 Jan 2023 8:52 PM IST