ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக லட்சுமண் செயல்படுவார் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
13 Aug 2022 7:28 AM IST