அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்:  காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

அதானி விவகாரத்தில் எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதனை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளது.
5 Feb 2023 11:04 AM
அதானி விவகாரம்: பிப்ரவரி 6-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

அதானி விவகாரம்: பிப்ரவரி 6-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
3 Feb 2023 6:54 AM