
அதானி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
14 March 2023 2:28 PM
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது; கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நாங்கள் அதானி விவகாரம் பற்றி எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
13 March 2023 10:22 AM
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 March 2023 6:01 AM
அதானி விவகாரம்: மார்ச் 13ல் பேரணி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
அனைத்து மாநில தலைநகரங்களிலும் கவர்னர் மாளிகையை நோக்கி மார்ச் 13ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
27 Feb 2023 10:57 AM
அதானி விவகாரம்; அமைதியாக இருக்கும்படி மிரட்டுகின்றனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி நாங்கள் மிரட்டப்படுகிறோம் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
14 Feb 2023 9:44 AM
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்: மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியின்போது கூறியுள்ளார்.
14 Feb 2023 6:14 AM
அதானி விவகாரத்தில் உடனடி விசாரணை வேண்டும் - மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்
அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
10 Feb 2023 12:53 AM
அதானி விவகாரம்: கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
9 Feb 2023 7:41 AM
அதானி குழும விவகாரம்: விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
7 Feb 2023 7:54 AM
அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
7 Feb 2023 5:47 AM
எதிர்க்கட்சியின் தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 9:44 AM
அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை தேவை; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
6 Feb 2023 6:12 AM