அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதற்கான புளூ டிக் குறியீட்டை பயன்படுத்த மாதம் ரூ.1600 வசூலிக்க திட்டம்..?

அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதற்கான 'புளூ டிக்' குறியீட்டை பயன்படுத்த மாதம் ரூ.1600 வசூலிக்க திட்டம்..?

அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.
31 Oct 2022 4:04 AM GMT