
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: பாஜகவினருக்கு அழைப்பு
எடப்பாடி பழனிசாமி தினமும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.
3 July 2025 5:22 AM
சுற்றுப்பயணத்தில் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி தினமும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்
23-ந் தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை. ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.
3 July 2025 12:00 AM
திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்
அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று பாஜக - அதிமுக இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
2 July 2025 6:27 AM
திமுக, அதிமுகவுடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் பதில்
விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம் என்று விஜய பிரபாகரன் கூறினார்.
29 Jun 2025 7:22 PM
இளைஞர் மரணம்: காவல்துறை சட்டத்தை தங்களது கைகளில் எடுக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி
இளைஞர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 8:56 AM
திருபுவனம் இளைஞர் மரணம்: நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
"ஜெய்பீம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா விமர்சனம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Jun 2025 8:19 AM
ஜெயலலிதா படம் அவமதிப்பு - கண்டனம் தெரிவித்த அதிமுக
2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் அம்மா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 7:06 AM
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று சீமான் கூறியுள்ளார்.
28 Jun 2025 4:00 PM
திருச்சியில் வரும் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 7:18 AM
அதிமுகவிலிருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் விடுவிப்பு - எடப்பாடி பழனிசாமி
2 மாவட்டச் செயலாளர்கள் விடுவித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
27 Jun 2025 1:11 PM
ஜூலை 7ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணம்
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.
27 Jun 2025 1:04 PM
திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திமுக அரசு , மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
27 Jun 2025 9:49 AM