மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக கார் - சிங்கெர் 21சி..!

மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக கார் - சிங்கெர் 21சி..!

அமெரிக்காவின் சிங்கெர் நிறுவனம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய காரை தயாரித்துள்ளது. மணிக்கு 253 மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
30 Jun 2022 3:23 PM GMT