
''ரெட்ரோ' பெரிய வெற்றி பெறும்'...'கிங்டம்' இசையமைப்பாளர் வாழ்த்து
இசையமைப்பாளர் அனிருத் ’ரெட்ரோ’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 April 2025 11:53 AM
நடிகர் கவினின் பல வருட கனவை நிறைவேற்றிய அனிருத்
கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
27 April 2025 5:10 AM
நானியின் "ஹிட் 3" 3வது பாடல் வெளியானது
நானியின் ‘ஹிட் 3’ படம் வருகிற மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
25 April 2025 11:47 AM
சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி
23-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
21 March 2025 2:04 PM
விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" டீசர் டிராக் வெளியானது
விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’ படம் வரும் மே மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.
17 March 2025 3:14 PM
"கிங்டம்" டீசர் டிராக் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் வரும் 17 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 March 2025 4:25 PM
தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்!
தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
4 March 2025 1:16 AM
நானியின் "தி பாரடைஸ்" கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு
"தசரா" படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார்.
2 March 2025 10:04 AM
நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் புதிய போஸ்டர்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
2 March 2025 3:35 AM
மகாசிவராத்திரி : திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.
27 Feb 2025 1:50 AM
மீண்டும் இணையும் அனிருத் - தனுஷ் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?
'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
15 Feb 2025 3:19 AM