
"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.." - ராமதாஸ்
மாநாட்டிற்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 7:42 AM
அகமதாபாத் விமான விபத்து: மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அகமதாபாத் விமான விபத்து பெரும் கவலை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
12 Jun 2025 1:22 PM
"நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன்" - ராமதாஸ் திட்டவட்டம்
தான் குடியமர்த்தியவரே தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவு நடத்தியதாக ராமதாஸ் தெரிவித்தார்.
12 Jun 2025 6:18 AM
குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் - ராமதாஸ் வேதனை
ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் தானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
12 Jun 2025 5:23 AM
பா.ம.க. பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
10 Jun 2025 10:33 AM
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 5:30 AM
ஓட்டுநரை காலணியால் அடித்த விவகாரம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓட்டுநரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 2:46 PM
மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 8:24 AM
நாமக்கல் மூதாட்டி கொலை: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? - அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 5:44 AM
திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? - அன்புமணி ராமதாஸ்
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
8 Jun 2025 2:21 PM
அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும் - ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் பேசியது ரகசியம்; ரகசியத்தை சொல்லக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jun 2025 8:54 AM