சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

எனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர் என்று டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
12 July 2025 3:17 AM
அன்புமணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - ராமதாஸ்

அன்புமணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - ராமதாஸ்

தி.மு.க., அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
11 July 2025 4:24 PM
உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை: அன்புமணி ராமதாஸ்

உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
11 July 2025 5:46 AM
பாமக நிறுவனர் ராமதாசின் தைலாப்புரம் இல்லத்திற்கு அன்புமணி வருகை

பாமக நிறுவனர் ராமதாசின் தைலாப்புரம் இல்லத்திற்கு அன்புமணி வருகை

தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 July 2025 2:59 PM
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில் தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.
10 July 2025 9:47 AM
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி

தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 July 2025 9:14 AM
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 July 2025 7:52 AM
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை :  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர்களை கூடுதல் பணி செய்ய அனுப்பும் ஆணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
10 July 2025 6:42 AM
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை  கைது செய்ய வேண்டும் -  அன்புமணி ராமதாஸ்

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 July 2025 4:36 AM
உங்களுடன் ஸ்டாலின் ஊரை ஏமாற்றும் திட்டம்:  அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

'உங்களுடன் ஸ்டாலின்' ஊரை ஏமாற்றும் திட்டம்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
9 July 2025 4:27 AM
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக  செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்

பாமக செயற்குழுவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
8 July 2025 9:38 AM
கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்

கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 July 2025 6:22 AM