எனக்கு எல்லாமே நீங்கள்தான் அப்பா - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி பதிவு

'எனக்கு எல்லாமே நீங்கள்தான் அப்பா' - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி பதிவு

அப்பா நீங்கள் இல்லாமல் நான் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
6 April 2024 4:12 AM GMT