ஜோ பைடன் திட்டவட்டம்

அதிபர் தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை - ஜோ பைடன் திட்டவட்டம்

அதிபர் தேர்தலில் ஜோ பைடனை விட துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
4 July 2024 6:22 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்:  சி.என்.என். கருத்துக்கணிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு

தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது.
3 July 2024 4:14 PM IST
டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கிவிட்டேன் - ஜோ பைடன்

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கிவிட்டேன் - ஜோ பைடன்

டிரம்ப் உடனான விவாதத்தின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3 July 2024 12:21 PM IST
ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்? வெளியான தகவல்

ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்? வெளியான தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2024 2:14 PM IST
US presidential election trump joe biden first debate

அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்ப் - பைடன் நாளை நேருக்கு நேர் விவாதம்

டிரம்ப், ஜோ பைடன் இருவரும் நாட்டிற்கான தங்களின் செயல்திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையை வழங்க உள்ளதால், இந்த விவாதம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
26 Jun 2024 1:52 PM IST
அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்

அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
20 March 2024 3:56 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனை எதிர்த்து களமிறங்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனை எதிர்த்து களமிறங்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
13 March 2024 11:09 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே - குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?

அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே - குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?

குடியரசு கட்சி வேட்பாளருக்கான பிரச்சாரத்தை கைவிட நிக்கி ஹாலே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 March 2024 7:46 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்: சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பில் டிரம்ப்- ஜோ பைடன் ஆதிக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பில் டிரம்ப்- ஜோ பைடன் ஆதிக்கம்

பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
6 March 2024 1:52 PM IST
வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே

வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே

கடந்த 2020ம் ஆண்டு தேர்தலின்போது வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 11:07 AM IST
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக மீண்டும் டிரம்ப்

குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக மீண்டும் டிரம்ப்

குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெற உள்ளது
27 Jan 2024 4:47 AM IST
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு

டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு

தற்போதைய அதிபர் ஜோ பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார்.
18 Jan 2024 2:52 PM IST