
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளா திரும்பினார்
பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றது இது 4-வது முறையாகும்.
16 July 2025 3:33 AM
இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கூட்டமைப்பு தலைவர் கடும் எச்சரிக்கை
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
16 July 2025 2:34 AM
அமெரிக்காவின் சரித்திரம் ஆட்டம் காணுமா?
எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சி அடுத்த தேர்தலில் வரலாறு படைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
15 July 2025 11:25 PM
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு : அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
15 July 2025 7:07 AM
உக்ரைன் விவகாரம்; ரஷியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் - ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது.
15 July 2025 3:28 AM
25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்
நியூயார்க்கில் நாளை மறுநாள் (16-ந்தேதி ) இந்த விண்கல் ஏலம் நடைபெற இருக்கிறது.
14 July 2025 3:17 PM
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி: தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம்
காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.
14 July 2025 5:52 AM
அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திருப்பத்தூர் இளைஞர்: இந்து முறைப்படி திருமணம்
வெளிநாட்டுப் பெண் என்பதால் மணமக்கள் குறித்து கிராமத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
13 July 2025 4:17 PM
அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
விசா கட்டண உயர்வால் அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
12 July 2025 1:45 PM
அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணிநீக்கம் - டிரம்ப் அதிரடி உத்தரவு
நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 12:27 PM
ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
11 July 2025 11:46 PM