
'அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
29 Dec 2024 1:30 PM
பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா? - அமைச்சர் சிவசங்கர் கேள்வி
பாமகவில் மூத்த தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என்று அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Dec 2024 5:29 AM
'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 4:01 PM
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் சிவசங்கர்
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 7:12 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Oct 2024 2:26 PM
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 10:20 AM
சீமான் போலி அரசியல்வாதி - அமைச்சர் சிவசங்கர் தாக்கு
வெள்ளத்தடுப்பு பணிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
20 Oct 2024 7:42 PM
இன்று முதல் 80 புதிய பி.எஸ் -6 சாதாரண பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 6:14 AM
"ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.." - அமைச்சர் சிவசங்கர்
ரத்தகறை படிந்த கைகளில் எடப்பாடி பழனிசாமி, டூவிட் போட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 11:06 AM
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
20 July 2024 4:13 PM
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா.? என்பது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்தார்.
18 July 2024 3:11 AM
அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,200 பேருந்துகள் வாங்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 11:07 AM