
வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
24 Jun 2022 2:11 PM
துணைத்தேர்வுக்கு மாணவர்கள் வரும் 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
22 Jun 2022 3:58 PM
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்ககம்
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
30 May 2022 1:34 PMவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire