
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க நினைக்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மத்திய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
24 May 2025 9:55 AM
கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்
மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 8:14 AM
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுக் கூட்டத்தை உயர்கல்வித்துறையின் செயலாளரே தலைமையேற்று நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 5:36 AM
ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை பிசி, எம்பிசி-க்கு 39ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 May 2025 5:06 AM
தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி 5.66 சதவீதமாக உயர்வு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை
வேளாண் விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டம் வந்தால், அது அரசின் நெஞ்சுரத்திற்கான சாதனை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 May 2025 10:51 AM
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
திமுக அரசு அதன் தவறு மற்றும் அலட்சியம் காரணமாக ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 May 2025 7:31 AM
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசும் அறிவித்துவிட்டது. ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
21 May 2025 11:11 AM
கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை
விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
21 May 2025 8:12 AM
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 May 2025 8:14 AM
மே 23ம்தேதி பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழா: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அதிமுக சார்பில் மே 23ம்தேதி திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 May 2025 6:41 AM
இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 May 2025 5:47 AM
ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு அவரது மாமியார் விளக்கம்
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
17 May 2025 10:13 AM