
'புஷ்பா 2' படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா
'புஷ்பா 2' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டுள்ளார்.
14 Nov 2024 5:00 AM
'புஷ்பா 2'- படத்தில் பணிபுரிவதை உறுதி செய்த தமன்
‘புஷ்பா 2’ படத்தில் பின்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருவதை தமன் உறுதி செய்துள்ளார்.
12 Nov 2024 2:23 AM
'அது மிகவும் வலித்தது'- தேசிய விருது பெற முடிவெடுத்ததற்கான காரணத்தை பகிர்ந்த அல்லு அர்ஜுன்
புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
10 Nov 2024 3:41 PM
தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அல்லு அர்ஜுன் விடுவிப்பு
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.
6 Nov 2024 3:14 PM
புஷ்பா ஸ்டைலில் டேவிட் வார்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
27 Oct 2024 2:26 PM
'புஷ்பா 2' : ரிலீஸுக்கு முன்பே ரூ.1,000 கோடி வசூல்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
23 Oct 2024 9:51 AM
'இன்னும் 50 நாட்கள்' - வைரலாகும் 'புஷ்பா 2' திரைப்படத்தின் போஸ்டர்
'புஷ்பா 2' திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
17 Oct 2024 8:13 AM
அடுத்த மாதம் வருகிறதா 'புஷ்பா 2' டிரெய்லர்? - வெளியான தகவல்
'புஷ்பா 2 தி ரூல்' படம் டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
4 Oct 2024 5:19 AM
யார் பெரிய நட்சத்திரம் ? - பிரபல தயாரிப்பாளர் பதில்
அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்றவர்களில் யார் பெரிய நட்சத்திரம்? என்பது பற்றிய விவாதங்கள் இப்போதும் நடந்துவருவதாக டகுபதி சுரேஷ் பாபு கூறினார்.
4 Oct 2024 4:03 AM
புஷ்பா 2-ல் ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிப்தி டிம்ரி ?
புஷ்பா 2 படத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
9 Sept 2024 10:00 AM
'புஷ்பா 2' படத்தின் சண்டை காட்சி கசிவு - வீடியோவை அகற்ற ரசிகர்கள் கோரிக்கை
இதற்கு முன்னதாக, 'புஷ்பா 2' செட்டில் இருந்து மற்றொரு வீடியோவும் கசிந்தது.
31 July 2024 9:46 AM