
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேர்: தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் டிசம்பர் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Dec 2022 5:55 AM
'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அமலாக்கத்துறை முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று 2-வது முறையாக ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
27 July 2022 12:25 AM
அதிமுக தலைமை அலுவலக மோதல்: ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று ஆஜர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 45 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
19 July 2022 2:23 AM