தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளனர் -  சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளனர் - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
19 Aug 2022 9:55 AM GMT