
ஆதார் பதிவுக்காக நீ்ண்ட நேரம் காத்திருக்கும் நிலை
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
12 July 2023 10:17 PM
புதிய உச்சத்தை எட்டிய ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனை
ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனைத் தாண்டியது.
30 Jun 2023 2:23 PM
7,069 விவசாயிகள் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை
பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நிதி பெறுவதற்கு 7,069 விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை. 14-வது தவணை நிதி பெற உடனடியாக பதிவேற்ற அறிவறுத்தப்பட்டுள்ளது.
13 Jun 2023 6:40 PM
தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம்
தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2023 6:30 PM
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 May 2023 7:30 PM
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 May 2023 7:10 PM
ஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2023 7:12 PM
ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?
காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் இல்லாததால் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
16 March 2023 7:17 PM
'ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது' - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 3:17 PM
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு
ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
27 Jan 2023 11:17 AM
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
5 Jan 2023 4:03 AM
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்
25 Dec 2022 7:19 PM