
டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி- பாஜக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுத்ததாக பாஜக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளார்.
7 Feb 2025 1:13 AM
டெல்லி சட்டசபை தேர்தல்: பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளதால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
3 Feb 2025 10:28 AM
ஆம் ஆத்மி தொண்டர்களை தாக்கும் பா.ஜ.க.வினர்: தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
ஆம் ஆத்மி தொண்டர்களை பா.ஜ.க.வினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
2 Feb 2025 10:03 AM
ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்- கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி
7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகியது ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
31 Jan 2025 3:45 PM
டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
பகவந்த் சிங் மன் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனைக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
30 Jan 2025 6:48 PM
டெல்லி தேர்தலில் நாங்கள் 60க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம்: சஞ்சய் சிங் உறுதி
டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
27 Jan 2025 7:15 AM
டெல்லி தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி; அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 10:59 AM
கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக, டெல்லி போலீஸ் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
24 Jan 2025 12:29 PM
பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் மணமகன் இல்லாத திருமண ஊர்வலம் போன்றது: ஆம் ஆத்மி தாக்கு
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்து உள்ளது என்று மீனாட்சி சர்மா குற்றச்சாட்டாக கூறினார்.
22 Jan 2025 9:25 PM
பெண்களுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை - பிரதமர் மோடி
டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
22 Jan 2025 1:29 PM
எங்களுடைய திட்டங்களை நகலெடுத்து உள்ளது பா.ஜ.க.: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
எங்களுடைய நிர்வாக மாதிரியை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டாக கூறினார்.
18 Jan 2025 8:36 AM
டெல்லி முதல்-மந்திரி பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தம்
டெல்லி முதல்-மந்திரி பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
8 Jan 2025 10:24 AM