
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 10:20 AM
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
22 Oct 2024 10:13 PM
சென்னை புழல் அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை புழல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட பயணிகள் உயிர்தப்பினர்.
24 Aug 2024 7:30 AM
ஆம்னி பஸ் டிரைவரின் கைகளை கட்டி வைத்து சரமாரி தாக்குதல்- வீடியோ வைரல்
மாட்டுத்தாவணியில் இருந்து ஆம்னி பஸ் இயக்கும் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் அந்த நிறுவன பஸ் டிரைவர் தாக்கப்பட்டார்.
25 July 2024 2:57 AM
கோவையில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
டிரைவரின் துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
22 July 2024 2:53 AM
சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் சித்தோடு அருகே தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
18 July 2024 12:41 PM
ஆம்னி பஸ்சில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
விருதுநகரில் இருந்து கோவைக்கு செல்ல ஐ.டி. பெண் ஊழியர் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
31 May 2024 2:55 AM
சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் பயணித்த இளம்பெண் இறந்த நிலையில் மீட்பு
கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள்.
16 May 2024 3:29 AM
செங்கல்பட்டு அருகே..நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 4 பேர் பலி
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியது.
16 May 2024 1:33 AM
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் படுகாயம்
உளுந்தூர் பேட்டை அருகே இன்று அதிகாலையில் சாலை தடுப்புச் சுவரில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது.
27 April 2024 5:58 AM
பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Feb 2024 5:52 PM
ஆம்னி பஸ்களை சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் - ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
3 Feb 2024 8:31 AM