புத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா

புத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா

ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
16 July 2023 1:30 AM
கபத்தை நீக்கும் கற்பூரவல்லி

கபத்தை நீக்கும் கற்பூரவல்லி

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி.
9 July 2023 1:30 AM
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?

சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?

உணவு உட்கொண்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த பழக்கம் பழங்காலம் முதலே உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
25 Jun 2023 8:34 AM
இலந்தை பழம்: புளிக்கும், இனிக்கும்..!

இலந்தை பழம்: புளிக்கும், இனிக்கும்..!

ஆப்பிள், திராட்சையை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை உடையது. அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் எனவும்...
23 Jun 2023 7:27 AM
ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு

ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு

ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை ஆகும் என மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பேசியுள்ளார்.
21 Jun 2023 6:46 AM
பாசுமதி அரிசியின் நன்மைகள்

பாசுமதி அரிசியின் நன்மைகள்

கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4 Jun 2023 1:30 AM
கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்

கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
28 May 2023 1:30 AM
கைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்

கைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்

ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 1:30 AM
ஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு

ஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு

மஞ்சள் தூளில் இருக்கும் ‘குர்குமின்’ எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
14 May 2023 1:30 AM
அழகை அதிகரிக்கும் பியூட்டி ஸ்லீப்

அழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'

குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 1:30 AM
சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்

சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்

சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
7 May 2023 1:30 AM
கொழுப்பைக் கரைக்கும் பார்லி

கொழுப்பைக் கரைக்கும் பார்லி

காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
23 April 2023 1:30 AM