
தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
12 Aug 2024 10:06 PM IST
முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 4:50 PM IST
கப்பலூர் சுங்கச்சாவடி: போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் கைது
கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
30 July 2024 10:39 AM IST
கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று காலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
10 July 2024 12:38 PM IST
அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைப்பட வேண்டாம்: ஆர்.பி உதயகுமார் தாக்கு
அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2024 3:52 PM IST
ஜெயலலிதாவை புகழ்வதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்ன் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்..
28 May 2024 10:08 PM IST
அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவையில்லை என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
25 May 2024 2:41 PM IST
அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்? - ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி
அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
19 May 2024 10:28 AM IST
அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
30 March 2024 5:44 PM IST
நாடே பேசும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இருக்கும் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்று பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
6 March 2024 1:59 PM IST
ரத்தத்தால் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ரத்தத்தால் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
26 Oct 2023 1:36 PM IST
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
20 Oct 2023 5:04 PM IST