
சீன கடலோரம் பறந்த ஆளில்லா விமானம்; சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்
தைவான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள, சீன கடலோர பகுதியில் அமைந்த தீவின் வான்பரப்பில் பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை தைவான் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது.
1 Sept 2022 9:04 AM
காஷ்மீரில் பறந்த மர்ம ஆளில்லா விமானம்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை
காஷ்மீரில் மர்ம ஆளில்லா விமானம் பறந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பதிலுக்கு மற்றொரு ஆளில்லா விமானம் ஒன்றை பறக்க விட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
17 July 2022 4:43 AM
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லா விமானம் வெற்றிகரமாக பரிசோதனை
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா விமான பயிற்சி தளத்தில் ஆளில்லா விமானம் சோதித்து பார்க்கப்பட்டது
1 July 2022 2:20 PM
சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்; காஷ்மீரில் பரபரப்பு
காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
9 Jun 2022 2:42 AM




