சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்

சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்

ஆவின் டிலைட் பால், பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 4:35 AM
மன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்

மன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
25 Nov 2023 9:33 AM
ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை - மேலாண்மை இயக்குநர் விளக்கம்

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை - மேலாண்மை இயக்குநர் விளக்கம்

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
17 Nov 2023 1:56 AM
ஆவின் பால் விலை திடீர் உயர்வு..!

ஆவின் பால் விலை திடீர் உயர்வு..!

ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
16 Nov 2023 7:29 AM
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
18 Oct 2023 7:15 PM
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

'ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது' - டி.டி.வி. தினகரன்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50% வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 9:47 AM
5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு - ஆவின் விளக்கம்

5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு - ஆவின் விளக்கம்

5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
12 Aug 2023 9:16 AM
5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12 Aug 2023 1:57 AM
கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் விற்க முடியாதா? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் விற்க முடியாதா? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

மதுவை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யும்போது ஆவின் பாலை விற்பனை செய்ய முடியாதா? என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது
25 July 2023 9:43 PM
ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
7 Jun 2023 10:42 AM
வேலூரில் நூதன முறையில் ஆவின் பால் திருட்டு?

வேலூரில் நூதன முறையில் ஆவின் பால் திருட்டு?

வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
7 Jun 2023 3:26 AM
சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!

சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!

சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2023 2:12 AM