
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது
ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
3 March 2024 12:28 AM IST
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு
விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2024 11:23 AM IST
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 5:52 PM IST
மன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்
மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
25 Nov 2023 3:03 PM IST
ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் - சீமான்
ஆவின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
28 Oct 2023 2:49 PM IST
ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
21 Oct 2023 4:00 AM IST
தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 3:28 PM IST
ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்வு
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
20 Oct 2023 1:45 AM IST
தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
6 Oct 2023 6:24 PM IST
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலை உயர்வு - ஆவின் நிர்வாகம் முடிவு
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
4 Oct 2023 7:57 PM IST
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை: ஆவின் நிர்வாகம்
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என ஐகோர்ட்டில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21 Sept 2023 6:36 PM IST
ஆவினை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது, ஆனால் மத்திய அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.
15 Sept 2023 12:07 PM IST