அண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்..  நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

அண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்.. நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

பனி படர்ந்த கண்டமான அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது.
4 Sep 2023 10:42 AM GMT