1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால்; உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியர்

1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால்; உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் 1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால் எடுத்து உலக சாதனையை முறியடித்து உள்ளார்.
15 April 2023 12:33 PM GMT