இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்

இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்

இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்ததில் டிரைவர் படுகாயமடைந்தார்.
12 May 2023 9:21 PM
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை வெட்டிய 7 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை வெட்டிய 7 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகளை வெட்டிய 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்..
19 April 2023 7:05 PM
பயணங்களை தவிர்க்க முடிவு... ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு

பயணங்களை தவிர்க்க முடிவு... ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு

நடிகை குஷ்புவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
11 April 2023 10:42 AM
ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி

ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி

ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
5 April 2023 10:21 AM
திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
17 March 2023 9:26 AM
ஆஸ்பத்திரியில் அனுமதி... பிரபல ஹாலிவுட் நடிகர் கவலைக்கிடம்

ஆஸ்பத்திரியில் அனுமதி... பிரபல ஹாலிவுட் நடிகர் கவலைக்கிடம்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
21 Feb 2023 3:16 AM
விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா?

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா?

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
20 Feb 2023 6:45 PM
ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுப்பு

ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுப்பு

திருவொற்றியூர் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை தாய் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
19 Feb 2023 8:18 AM
ரூ.47 லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்கம்

ரூ.47 லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்கம்

மாதானம் ஊராட்சியில் ரூ.47 லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்கம்
14 Feb 2023 6:45 PM
பனிப்பொழிவால் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை:வீடியோ கால் மூலம் கர்ப்பிணியின் சுக பிரசவத்துக்கு உதவிய டாக்டர் காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்

பனிப்பொழிவால் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை:'வீடியோ கால்' மூலம் கர்ப்பிணியின் சுக பிரசவத்துக்கு உதவிய டாக்டர் காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
12 Feb 2023 11:45 PM
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் ஸ்பிரே அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்

சோழிங்கநல்லூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் முகத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து கத்திரிக்கோல் முனையில் பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 9:20 AM
அமைந்தகரையில் ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

அமைந்தகரையில் ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

அமைந்தகரையில் ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
27 Jan 2023 10:08 AM