உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 96 வயது இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
9 Sep 2022 12:22 AM GMT