தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2024 12:00 AM
தி.மு.க. அரசே வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? - டாக்டர் ராமதாஸ் கேள்வி

தி.மு.க. அரசே வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? - டாக்டர் ராமதாஸ் கேள்வி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 April 2024 5:06 AM
தி.மு.க. ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளால் நிர்வாக ஆளுமையில் பெண்கள் - தி.மு.க. பெருமிதம்

தி.மு.க. ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளால் நிர்வாக ஆளுமையில் பெண்கள் - தி.மு.க. பெருமிதம்

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும் என்று தி.மு.க. தெரிவித்துள்ளது.
7 April 2024 1:24 AM
இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5 April 2024 2:13 PM
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது-  நடிகை ஸ்ருதி

நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது- நடிகை ஸ்ருதி

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க 400 இடங்களில் வெற்றி பெறும் என்று நடிகை ஸ்ருதி கூறினார்.
1 April 2024 3:51 PM
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
16 March 2024 10:59 AM
மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
9 Jan 2024 6:06 PM
இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

இடஒதுக்கீடு கேட்டு தங்கர் சமூகத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
24 Oct 2023 8:00 PM
10 சதவீத இடஒதுக்கீட்டால் டாக்டர் கனவு நனவானது

10 சதவீத இடஒதுக்கீட்டால் டாக்டர் கனவு நனவானது

புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
28 Sept 2023 6:38 PM
இடஒதுக்கீடு பிரச்சினையில் மராத்தா சமூகத்தினர் வெற்று வாக்குறுதியை விரும்பவில்லை - பங்கஜா முண்டே சொல்கிறார்

இடஒதுக்கீடு பிரச்சினையில் மராத்தா சமூகத்தினர் வெற்று வாக்குறுதியை விரும்பவில்லை - பங்கஜா முண்டே சொல்கிறார்

இடஒதுக்கீடு பிரச்சினையில் மராத்தா சமூகத்தினர் அரசின் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை என பா.ஜனதா தலைவர் பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
9 Sept 2023 7:00 PM
இன்று முதல் தண்ணீர் குடிப்பதை கூட நிறுத்துவேன்; மராத்தா போராட்டக்காரர் எச்சரிக்கை

இன்று முதல் தண்ணீர் குடிப்பதை கூட நிறுத்துவேன்; மராத்தா போராட்டக்காரர் எச்சரிக்கை

இன்று முதல் தண்ணீர் குடிப்பதையும், மருந்து சாப்பிடுவதையும் கூட நிறுத்துவேன் என்று மனோஜ் ஜரங்கே கூறியுள்ளார்
9 Sept 2023 7:00 PM
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு - நானா படோலே உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு - நானா படோலே உறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நானா படோலே கூறினார்.
8 Sept 2023 7:30 PM