சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்வது முக்கியம் - இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங் பேட்டி

'சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்வது முக்கியம்' - இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங் பேட்டி

சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்வது முக்கியம் என்று இந்திய பவுலர் அர்ஷ்தீப்சிங் கூறியுள்ளார்.
30 Sept 2022 3:58 AM IST