எனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சி...! முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி குற்றச்சாட்டு

எனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சி...! முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி குற்றச்சாட்டு

சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து எனா ஷாகித் அப்ரிடிதான் காப்பாற்றினார் என கூறி உள்ளார்.
24 March 2023 8:02 AM GMT