முட்டாள் தனமாக ரஷியா குண்டுகளை வீசி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

"முட்டாள் தனமாக ரஷியா குண்டுகளை வீசி வருகிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
20 May 2022 5:04 AM