
உக்ரைன் அதிபருக்கு விருது வழங்கி கவுரவித்த போரிஸ் ஜான்சன்
உக்ரைன் அதிபருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கவுரவித்தார்.
28 July 2022 1:25 AM IST
ஒப்பந்தங்களை மீறி ரஷியா தாக்குதல் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷியா ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்
24 July 2022 4:20 AM IST
ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் அதிபரின் 9 வயது மகன்...!! - தாயார் பேட்டி
ரஷியா தொடுத்த போரால் தனது 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புவதாக உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
22 July 2022 3:15 AM IST
150 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் பெயரை சூட்டி கவுரவித்த ஆராய்ச்சியாளர்கள்!
இந்த விலங்கு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
21 July 2022 1:06 PM IST
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷியா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
14 July 2022 12:22 PM IST
#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு நன்றி - உக்ரைன் அதிபர்
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 136-வது நாளாக நீடித்து வருகிறது.
9 July 2022 5:58 AM IST
உக்ரைனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளியேற அனுமதி கோரி மனு - அதிபர் ஜெலென்ஸ்கி பதில்
உக்ரைனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளியேற அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார்.
11 Jun 2022 8:37 PM IST
ரஷிய கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மீது தடை; உக்ரைன் அதிபர் அறிவிப்பு
ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என உக்ரைனிய அதிபர் தெரிவித்து உள்ளார்.
10 Jun 2022 10:00 AM IST
போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
6 Jun 2022 4:18 PM IST
காந்தியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசிய உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது ,மகாத்மா காந்தி வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசினார்
4 Jun 2022 9:06 PM IST
"முட்டாள் தனமாக ரஷியா குண்டுகளை வீசி வருகிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
20 May 2022 10:34 AM IST