
கிரீமியாவில் ரஷிய கடற்படை கப்பலை தகர்த்த உக்ரைன் படைகள்
விமான எதிர்ப்பு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பதிலடியில் உக்ரைனின் இரண்டு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
26 Dec 2023 10:34 AM
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
21 Aug 2023 8:46 AM
500-வது நாளை எட்டிய உக்ரைன் - ரஷியா போர்: உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு
உக்ரைன்-ரஷியா போர் 500-வது நாளை எட்டியது. இதையொட்டி உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்தார்.
8 July 2023 4:49 PM
உக்ரைன் அதிபருடன் சவுதி வெளியுறவு மந்திரி சந்திப்பு
சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
27 Feb 2023 6:10 PM