இறந்த வருமான வரித்துறை அதிகாரியின் உடலை ஒன்றைரை ஆண்டுகாலம் வீட்டில் வைத்திருந்த குடும்பத்தினர்

இறந்த வருமான வரித்துறை அதிகாரியின் உடலை ஒன்றைரை ஆண்டுகாலம் வீட்டில் வைத்திருந்த குடும்பத்தினர்

இறந்த வருமான வரித்துறை அதிகாரியின் உடலை அவர் கோமாவில் இருப்பதாக கூறி ஒன்றைரை ஆண்டுகாலம் அவரது குடும்பத்தினர் வீட்டில் வைத்திருந்தனர்.
24 Sept 2022 7:49 AM
தொழிலதிபர் காதலருடன் பைக்கில் சென்ற மனைவியை  விரட்டி பிடித்து அடித்து உதைத்த கணவர்-வீடியோ

தொழிலதிபர் காதலருடன் பைக்கில் சென்ற மனைவியை விரட்டி பிடித்து அடித்து உதைத்த கணவர்-வீடியோ

தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Sept 2022 9:55 AM
கன்னத்தில் அறைந்ததால் கோபம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த கொடுமை

கன்னத்தில் அறைந்ததால் கோபம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த கொடுமை

கன்னத்தில் அறைந்ததால் கோபம் அடைந்த சிறுவகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்து உள்ளனர்.
12 Sept 2022 6:11 AM
கடித்த வளர்ப்பு நாய் வலியால் துடித்த சிறுவன்...!  கண்டுகொள்ளாத உரிமையாளர்...!

கடித்த வளர்ப்பு நாய் வலியால் துடித்த சிறுவன்...! கண்டுகொள்ளாத உரிமையாளர்...!

நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார்.
6 Sept 2022 7:49 AM
கணவரின் 5 வது திருமணத்தை  தனது 7 குழந்தைகளுடன் சென்று நிறுத்திய 2-வது மனைவி

கணவரின் 5 வது திருமணத்தை தனது 7 குழந்தைகளுடன் சென்று நிறுத்திய 2-வது மனைவி

அஹமது 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்த போது சின்ன சலசலப்பு ஏற்பட்டது
1 Sept 2022 12:18 PM
மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறி உள்ளார்

மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறி உள்ளார்

மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
1 Sept 2022 4:55 AM
பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண் தலை துண்டித்து கொலை

பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண் தலை துண்டித்து கொலை

பெற்றோர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை பார்க்க சென்ற இளம் பெண்ணின் தலையை தனியாக வெட்டி எடுத்ட்து கொலை செய்துள்ளார் தந்தை
20 Aug 2022 10:19 AM
கள்ளக்காதலன் கொலை: உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்த சென்ற பெண்...! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...!

கள்ளக்காதலன் கொலை: உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்த சென்ற பெண்...! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...!

சேர்ந்து வாழ்ந்த கள்ளக்காதலனை கொலை செய்து உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்த சென்ற பெண்.காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...!
9 Aug 2022 5:40 AM
அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேச அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 July 2022 11:30 AM
அடிக்கடி சண்டையிட்ட தங்கை ஆண் நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சகோதரி

அடிக்கடி சண்டையிட்ட தங்கை ஆண் நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சகோதரி

உத்தரப்பிரதேசத்தில் தனது சகோதரியை ஆண் நண்பர்கள் மூலம் வன்கொடுமை செய்ய வைத்து கொலை செய்த பெண் ஆண் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2022 11:41 AM
ரகசிய கேமிரா...! சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்...!  சிக்கிய சைக்கோ லேடீஸ் ஹாஸ்டல்  ஓனர்

ரகசிய கேமிரா...! சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்...! சிக்கிய சைக்கோ லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்

குளியலறையில் பதித்த கேமிராக்களின் வழியே வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கணினி லேப்பில் இருந்தபடி ஆஷிஷ் பார்த்து, ரசித்து வந்துள்ளார்.
6 Jun 2022 5:22 AM