
உத்தரப்பிரதேசத்தில் 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க தடை..!
பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடை விதித்துள்ளது.
17 Oct 2022 1:39 PM
உத்தரப்பிரதேசம்: மீரட்டை சேர்ந்த பாஜக தலைவர் கார் விபத்தில் பலி
உத்தரப்பிரதேசத்தில் கார் விபத்தில் மீரட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
16 Oct 2022 5:02 PM
கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஊர்த்தலைவரின் தந்தை உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஊர்த்தலைவரின் தந்தை உயிரிழந்தார்.
16 Oct 2022 3:08 PM
உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 Oct 2022 2:07 AM
ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10ம் வகுப்பு மாணவன்!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Sept 2022 12:36 PM
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை பலி!
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
19 Sept 2022 2:57 AM
ரெயில் போன்று வானில் நகர்ந்து சென்ற மர்மமான ஒளிகள்... திகைப்பில் ஆழ்ந்த மக்கள்- வைரல் வீடியோ
புள்ளி வடிவிலான ஒளி வானத்தில் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.
13 Sept 2022 12:41 PM
ரெயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென வந்த ரெயில்... நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த நபர்..!
உத்தரப்பிரதேசத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷாவுடன் ரயில்வே கேட்டை கடந்த நபர், நொடிப்பொழுதில் உயிர்பிழைத்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
11 Sept 2022 10:25 AM
மரம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்து 3 பேர் பலி, ஒருவர் காயம்
உத்தரப்பிரதேசத்தில் மரம் வெட்ட சென்ற போது, மரத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
10 Sept 2022 11:38 PM
முதியவரை கோடரியால் கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோடரியால் தாக்கியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
3 Sept 2022 12:25 PM
ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
28 Aug 2022 2:42 PM
மனைவி இறந்த சோகத்தில் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!
உத்தரப்பிரதேசத்தில் மனைவி இறந்த சோகத்தில் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
26 Aug 2022 3:59 PM