
குடிநீரில் கழிவுநீர் கலந்ததா..? - ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் - அமைச்சர் தகவல்
பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:08 AM
கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி
சாலை விபத்தில் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
2 Dec 2024 7:04 AM
சென்னை வந்த விமானத்தில் பெண் உயிரிழப்பு
மாரடைப்பால் பெண் பயணி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
19 Nov 2024 10:05 AM
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி: ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு
அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Nov 2024 7:12 AM
நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு
3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
17 Nov 2024 11:02 AM
கிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த மாணவி உயிரிழப்பு
கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
31 Oct 2024 9:33 AM
ஓடும் ரெயிலில் இருந்து கழன்ற `பிரேக் ஷூ'... முகத்தில் தாக்கியதில் விவசாயி பலியான பரிதாபம்
ரெயிலின் பிரேக் ஷூ வேகமாக முகத்தில் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Oct 2024 7:04 AM
மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உள்துறை செயலர் உத்தரவு
மெரினா உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 10:48 AM
மாரடைப்பால் உயிரிழந்த 3-ம் வகுப்பு மாணவி
பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்பது வயது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
15 Sept 2024 9:55 AM
மணல் எடுக்க தோண்டிய பள்ளம்... சித்தப்பாவுடன் குளிக்க சென்ற மாணவி, நீரில் மூழ்கி பலி
அவருடன் வந்த மற்ற 3 சிறுமிகளை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றினார்.
11 Aug 2024 2:43 AM
தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.
31 July 2024 2:10 PM
நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
30 July 2024 1:30 PM