
எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 3 மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர்.
20 Aug 2025 10:51 AM
பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
20 Aug 2025 9:39 AM
நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் எதிர்க்கட்சிகள் பரிசீலனை
முற்றிலும் பாரபட்சமற்ற தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனே நாட்டுக்கு தேவை என்று காங்கிரஸ் எம்.பி. நாசர் உசேன் கூறினார்.
19 Aug 2025 12:24 AM
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
11 Aug 2025 10:06 AM
எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2025 6:27 AM
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
6 Aug 2025 6:38 AM
எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
5 Aug 2025 6:38 AM
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
4 Aug 2025 6:08 AM
பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பீகாரில் எதிர்க்கட்சிகளிடம் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன. ஆதாரங்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
3 Aug 2025 12:15 PM
எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர்
1 Aug 2025 6:58 AM
எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கவேயில்லை: எதிர்க்கட்சிகளை கிழித்தெடுத்த ராஜ்நாத் சிங்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்றால் அதற்கான பதில், இல்லை என்பதே என ராஜ்நாத் சிங் பதிலளித்து உள்ளார்.
28 July 2025 9:47 AM
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.
25 July 2025 10:36 AM