
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது: வெளிநாடு தப்ப முயன்றவரை பிடித்தது என்.ஐ.ஏ
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
6 Sept 2023 9:48 AM
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன்..!
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.
29 Aug 2023 10:13 AM
ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
சென்னை, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்....
26 Aug 2023 7:53 AM
என்.ஐ.ஏ. தேடி வரும் வாலிபரின் தந்தை உடல்நலக்குறைவால் இறப்பு - வாலிபரை எதிர்பார்த்து போலீசார் குவிப்பு
என்.ஐ.ஏ. தேடி வரும் வாலிபரின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு அந்த வாலிபர் வருவார் என எதிர்பார்த்து அய்யம்பேட்டை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jun 2023 8:06 PM
கேரளா, கர்நாடகா,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
கர்நாடகா, கேரளா, பீகார் மாநிலங்களில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
31 May 2023 5:26 AM
தமிழகத்தில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேர் கைது
தமிழகத்தில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
9 May 2023 10:32 AM
பிஎப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ
தடை செய்யப்பட்டுள்ள பிஎப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ.
9 May 2023 5:20 AM
பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு
குக்கர் குண்டுவெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் பூரண குணமடைந்துள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.
28 Jan 2023 10:50 PM
அமராவதி மருந்து கடைக்காரர் கொலை: குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ. அறிவிப்பு
அமராவதி மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்து உள்ளது.
13 Sept 2022 12:22 PM
ரமலான் வசூல் - என்.ஐ.ஏ, மாநில அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ரமலான் பண்டிகைக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2022 12:11 PM