
புனேயில் உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த ஊழியர் கைது
புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
20 Sept 2022 9:45 PM
என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை முயற்சி
ஆத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Sept 2022 8:00 PM
'நீட்' தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வுக்கு இன்னும் 2 வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
27 Aug 2022 1:02 AM
என்ஜினீயர்களுக்கு வேலை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் 630 விஞ்ஞானிகள் (பி பிரிவு) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 July 2022 12:42 PM
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது; தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பட்டியல் வெளியீடு
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
22 May 2022 10:24 PM