முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு

எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டுநாளை தீர்ப்பு வழங்குகிறது
29 Nov 2022 1:31 PM
எடப்பாடியாரே முதல் அமைச்சராக  இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்- எஸ்.பி.வேலுமணி

எடப்பாடியாரே முதல் அமைச்சராக இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்- எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.
13 Oct 2022 4:42 PM
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நாளை விசாரணை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நாளை விசாரணை

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Sept 2022 7:20 AM
எஸ்.பி.வேலுமணி வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்றம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

எஸ்.பி.வேலுமணி வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்றம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.
20 Sept 2022 8:29 AM
வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் ஐகோர்ட்டில் இன்று விசாரணை

வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் ஐகோர்ட்டில் இன்று விசாரணை

வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
20 Sept 2022 2:38 AM
44 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

44 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2022 6:01 AM
எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்டு

எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்டு

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை கூடாது என உத்தரவிட முடியாது, விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2022 10:21 AM
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு; அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு; அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2022 1:21 PM
எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
19 July 2022 7:38 AM
எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு.
1 July 2022 10:23 AM
டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை அறிகையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவு

டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை அறிகையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2022 6:49 AM