
மலேசிய பிரதமரை சந்தித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராகிமை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தார்.
10 July 2024 4:22 PM
'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு
ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகிறது.
2 Jun 2024 2:31 PM
ராயன் படம் - 'வாட்டர் பாக்கெட்' பாடலை எழுதிய கானா காதரை பாராட்டிய இசைப்புயல்
நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை எழுதிய கானா காதர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
25 May 2024 4:28 PM
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
15 May 2024 6:08 PM
தற்பெருமை வேண்டாம்: இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்தாரா ஏ.ஆர்.ரகுமான்?
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
5 May 2024 2:18 PM
இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்று என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
18 April 2024 9:12 AM
ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் ஆஸ்கார் இசையமைப்பாளர்
ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
5 April 2024 3:20 PM
'ராமாயணம்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் பிரபல ஜெர்மானிய இசையமைப்பாளர்
ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்துள்ளார்.
5 April 2024 7:51 AM
25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி
ஏ.ஆர்.ரகுமான்- பிரபு தேவா கூட்டணி 6-வது முறையாக இணைந்துள்ளது.
22 March 2024 10:36 AM
ஐ.பி.எல். 2024: தொடக்க விழாவில் கலக்க வரும் பிரபலங்கள் யார் யார்?
2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடைபெற உள்ளது.
20 March 2024 1:54 AM
பிருத்விராஜ் நடிக்கும் 'தி கோட் லைப்'.. பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா
தி கோட் லைப் திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது.
13 March 2024 7:33 AM
ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
அண்ணாசாலை தர்கா சந்தனக்கூடு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
27 Feb 2024 3:25 AM