
ஐ.பி.எல் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 May 2025 6:25 PM
இதனாலதான் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை பண்ணவில்லை - ஆர்.ஜே. பாலாஜி
படத்தை இயக்கி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை பண்ணவில்லை என்று ஆர்.ஜே. பாலாஜி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
28 March 2025 3:03 PM
ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
21 May 2024 5:19 PM
ஐ.பி.எல் கிரிக்கெட்; பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை மோதல்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
8 May 2024 4:18 PM
ஐ.பி.எல் கிரிக்கெட்; சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
7 May 2024 4:19 PM
ஐ.பி.எல் கிரிக்கெட்; டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றியின் மூலம் பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
29 April 2024 12:34 AM
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ருதுராஜ் சதமடித்த 2 போட்டிகளிலும் சி.எஸ்.கே தோல்வி - ரசிகர்கள் வருத்தம்
நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் 108 ரன்கள் அடித்தார்.
24 April 2024 3:48 AM
ஐ.பி.எல். போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி மிட்செல் மார்ஷுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
22 April 2024 10:41 PM
அசுடோஷ் சர்மா அதிரடி வீண்: பஞ்சாப் அணியை வீழ்த்திய மும்பை
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.
18 April 2024 6:12 PM
ஐ.பி.எல்.: வெற்றிக் கணக்கை தொடங்குவது யார்..? ஐதராபாத் - மும்பை அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
26 March 2024 11:12 PM
ஐ.பி.எல் கிரிக்கெட்: 2-வது வெற்றியை பதிவு செய்து சென்னை அணி அசத்தல்
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.
26 March 2024 5:59 PM
சொந்த ஊரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூரு.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
25 March 2024 12:29 AM