
வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு
வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரித்தார்.
13 Aug 2024 1:27 AM
வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் - கங்குலி
வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 1:26 PM
வெண்கலப் பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து 'ஈபிள் டவர்' முன் போஸ் கொடுத்த ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
11 Aug 2024 10:08 AM
ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
11 Aug 2024 1:15 AM
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 Aug 2024 4:31 PM
'அவருடைய வலி எனக்கு புரிகிறது' - வினேஷ் போகத்துக்கு ஜப்பான் மல்யுத்த வீரர் ஆதரவு
வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீரர் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 4:30 PM
2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்தால் நன்றாக இருக்கும் - நீரஜ் சோப்ரா
இந்தியாவின் நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
10 Aug 2024 2:25 PM
இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதி போட்டியில் தோல்வி
காலிறுதி சுற்றில் ரித்திகா ஹூடா - ஐபெரி மெடட் ஆகியோர் மோதினர்.
10 Aug 2024 12:09 PM
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி ரித்திகா காலிறுதிக்கு முன்னேறினார்.
10 Aug 2024 10:25 AM
வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவு தீர்ப்பு
வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்
10 Aug 2024 9:14 AM
பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து
ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
9 Aug 2024 2:53 PM
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்
ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
9 Aug 2024 11:04 AM