
வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கையை தி.மு.க. அரசு முடக்குகிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
1 Dec 2024 2:31 PM IST
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 6:52 PM IST
திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
விஷ சாராய வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 2:07 PM IST
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 3:12 PM IST
எல்.ஐ.சி. தமிழ் இணையதளத்தை உருவாக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
தமிழ் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 7:50 PM IST
திமுக அரசு தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கடும் தாக்கு
சமூக நீதிக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 3:44 PM IST
மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
13 Nov 2024 11:40 AM IST
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
7 Nov 2024 1:36 PM IST
ரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2024 12:46 PM IST
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 4:19 PM IST
ஒரு நாள் மழைக்கே சென்னையை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட தி.மு.க. அரசு : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உண்மையை மறைத்து தண்ணீர் தேங்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
18 Oct 2024 9:38 AM IST
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசாணைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 11:30 PM IST